அவதார புருஷரின் சுயசரிதை
https://www.facebook.com/autobiographyoftheavatartamil/…
https://www.facebook.com/autobiographyoftheavatartamil/…
பொதுவாக, பலரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் ஒரு நிறுவனத்தை நிறுவிய பிறகு அல்லது அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அவர்களுடைய சீடர்களாலோ அல்லது மற்றவர்களாலோ எழுதப்படுபவையாகவோ இருக்கின்றன. அதனால் அவை 'நிறுவனம்' என்ற கோணத்திலிருந்தும், அவர்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அந்த கோணத்திலிருந்தும் எழுதப்படுகின்றன. ஆனால் என்னுடைய வரலாற்றை நானே 'சுயசரிதை'யாக எழுதுவதால், அது எப்படி நிகழ்ந்ததோ அப்படியே என்னால் எழுத முடியும். ஆகவே அதில் நிறுவன நோக்கமோ அல்லது மற்றவர்களின் தாக்கமோ இருக்க வாய்ப்பில்லை. சிறுவயதிலிருந்து நான் எழுதிய வைத்துள்ள எனது குருமார்களுடனான கலந்துரையாடல்கள், எனது புகைப்படங்கள், என்னை சிறுவயதிலிருந்தே அறிந்தவர்களின் வாய்மொழிகள், எனது பரிவிராஜக வாழ்க்கை தகவல்கள், ஞானமடைந்த அனுபவம், அவதார நோக்கம்…
அவதார புருஷரின் சுயசரிதை…
ஒவ்வொரு ஆண்டும் பரமஹம்ஸரின் ஜென்ம நட்சத்திர திருநாளன்று நித்யானந்த பல்கலைகழகம் பரமஹம்ஸரின் அவ்வருடத்தின் அனைத்து சேவைகளையும் தொகுத்து வெளியிடும் 'ஆனந்தோத்சவம்' எனும் வருடாந்திர இதழ் வெளியீட்டிற்கு கர்நாடக அரசின் சார்பாக கர்நடாடக மாநிலத்தின் முதலமைச்சர் திரு. பி.எஸ். எடியூரப்பா அவர்கள் தன் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் தெரிவித்து வழங்கிய சான்றிதழ்…
தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இன்று அருளிய சத்தியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு.. * எந்த அளவிற்கு நீங்கள் அன்க்ளச்சிங் எனப்படும் நிர்விகல்ப சமாதி உணர்வில் நிலைபெறுகின்றீர்களோ , அந்த அளவிற்கு பரமசிவனுடன் உங்கள் ஒருமைத்தன்மையை உணர்வீர்கள்.* உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், உயிரோட்டமாகவும் வைத்துக் கொள்ள நீங்கள் எப்படி உணவை எடுத்துக்கொள்கிறீர்களோ, அதேபோல உங்கள் விழிப்புணர்வை ஆரோக்கியமாகவும், உயிரோட்டமாகவும் வைத்திருக்க அனைத்திலிருந்தும் விடுபட்ட அன்க்ளச்சிங் செய்வது , தவம் செய்வது அவசியம்.* உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்க்ளச்சிங் செய்து, "ஓம் நித்யானந்த பரமசிவோஹம்" என்ற மஹாவாக்கியத்தின் அஜபா ஜபமும், சம்ஸ்கார தஹனக் கிரியை மற்றும் பூரணத்துவ தியானம் மூலம் உங்களை நீங்களே நச்சுநீக்கம் செய்வதே வாழ்க்கைக்…
டிசம்பர் - 16- 2017 - கின்னஸ் உலகப்பதிவு (Guinees World Record)ஓம் எனும் பிரணவக் குறியை அதிக அளவு மனிதர்களால் உருவாக்கியதற்காக தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு வழங்கப்பட்ட கின்னஸ் சான்றிதழ்…
ஏப்ரல் 2016 - உஜ்ஜைனி மஹாகும்பமேளாவில் தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் உருவில் உஜ்ஜைனி அரசால் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.…
மார்ச் 22, 2009 - அர்டெஸியா கரிபோர்னியா நார்வே பள்ளியில், தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'யோகம்' தியான சத்சங்கம் அளித்து அவர்களை வளப்படுத்தியதற்காக வழங்கிய சான்றிதழ்…
ஆகஸ்ட் 5, 2016 தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் மூன்றாம் கண் தீட்சை பெற்ற குருகுல மாணவர்கள் மற்றும் சன்யாச சீடர்கள் 108 பேர், கண்களைப்கட்டிப் படித்து மூன்றாம் கண் சக்திவெளிப்பாட்டு செய்முறையை நிகழ்த்தி செய்த சாதனை அங்கீகரித்து Asia Book of Records சான்றிதழ் அளித்துள்ளது…
லண்டன் வாட்கின்ஸ் - ன் Mind,Body, Spirit - எனும் பத்திரிக்கை தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை உலகின் மிகச்சிறந்த முதல் 100 ஆன்மீகத் தலைவர்களில் ஒருவராக அங்கீகரித்துள்ளது.…
மறைந்த குடியரசு தலைவர் மாண்புமிகு டாக்டர். A.P.J. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழாவில் தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை JSS Spiritual Mission அங்கீகரித்து அளித்த சான்றிதழ்…
அக்டோபர் 29 - 2018 தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு, ஐக்கிய நாடுகளின் உலகளாவிய வளர்ச்சி அமைப்பு (United Nations Global Development Organisation) உலக அமைதி மற்றும் மனித இனத்தின் ஆன்மீக விழிப்புணர்வை உயர்த்தியதற்காக விருதும் சான்றிதழும் அளித்துள்ளது.…
மார்ச் 10 முதல் 13, 2009ப்ரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசின் தலைவர் ( Premier) திரு. கார்டன் கேம்பெல் (Mr. Gordon Campbell) அவர்கள் தெய்வீகத்திரு பகவான் #ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வான்கோவர் நகரில் ( Vancouver) எழுந்தருளவிருப்பதையும், அவர் நடத்தவிருக்கும் மூன்று நாள் #யோக தியான நிகழ்ச்சிகள் மற்றும் அதன் விளைவாக மக்கள் அடையும் பயன்களையும் வரவேற்று நித்யானந்த தியான மையத்தில் இணைவதை ஆனந்தமாக கருதி வெளியிட்ட சான்றிதழ்…
அவதார புருஷரின் சுயசரிதம் - அவதார திருப்பணி துவக்கம்ஆசிரமம் அமைந்துள்ள காவேரி நதிக்கரை...வட இந்தியாவில், தெற்குநோக்கி தன் பயணத்தைத் தொடங்கும் புனிதநதியாம் கங்கை, வாரணாசி வந்தவுடன் தன் போக்கை மாற்றி வடக்குநோக்கிப் பாய ஆரம்பிக்கிறாள். அதேபோல் தென்னிந்தியாவின் புனிதநதியாம் காவேரி வடக்குநோக்கித் திரும்பிப்பாய ஆரம்பிக்கிற இடம்... சரியாக ஆதி நித்யானந்தேஸ்வர தியானபீடம் அமைந்திருக்கும் அதே இடமே#பகவான் நித்யானந்த பரமசிவம்#கைலாசா #ஜீவன்முக்த சமுதாயம்…
https://www.facebook.com/autobiographyoftheavatartamil/…
அவதார புருஷரின் சுயசரிதம் - அவதார திருப்பணி துவக்கம்14 ஏப்ரல், 2001 - துவக்க விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு சக்தி தரிசனம் அளித்தபோது...#பகவான் நித்யானந்த பரமசிவம்#கைலாசா #ஜீவன்முக்த சமுதாயம்…
அவதார புருஷரின் சுயசரிதம் - அவதார திருப்பணி துவக்கம்14 ஏப்ரல், 2001 - தென்னிந்திய புனித நதியாம் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள ஆவத்திப்பாளையம், ஈரோடு நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ராமகிருஷ்ண தியானபீட ஆசிரமம். சுவாமிஜியால் நிறுவப்பட்ட முதல் ஆசிரமம் இதுவே. அதன்பிறகே, 1 ஜனவரி, 2003 அன்று, கர்நாடக மாநிலத்தில், பெங்களூரு நகரத்தின்கண் அமைந்துள்ள பிடதியில், இன்று நித்யானந்த மிஷனின் ஆன்மிக தலைமையகமாகத் திகழும் நித்யானந்த தியானபீடம் நிறுவப்பட்டது. ஈரோடு ஆசிரமம் இன்று 'ஆதி நித்யானந்தேஸ்வர தியானபீடம்' என்ற பெயரில் வழங்கப்பெறுகிறது.#பகவான் நித்யானந்த பரமசிவம்#கைலாசா #ஜீவன்முக்த சமுதாயம்…
அவதார புருஷரின் சுயசரிதை - பக்தி மார்க்கம்என் பக்தி எனும் நெய்வேத்யத்தை உண்டு, ஞானத்தை பிரசாதமாக அளித்தார்!உங்களின் பலமே உங்களின் சிரத்தைதான்...…
அவதார புருஷரின் சுயசரிதம் - அவதார திருப்பணி துவக்கம்…
அவதார புருஷரின் சுயசரிதம் - அவதார திருப்பணி துவக்கம்14 ஏப்ரல், 2001 - ஆசிரம தொடக்க விழாவை முன்னிட்டு 'பால் காய்ச்சுதல்' என்னும் பாரம்பரிய நிகழ்வு நடந்தபோது எடுத்தது.#பகவான் நித்யானந்த பரமசிவம்#கைலாசா #ஜீவன்முக்த சமுதாயம்…